தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

நமது மாவட்டத்தில் முதன்முறையாக போனஸ் பெறப்பட்டுள்ளதுதோழர்களே!
     நமது மாவட்டத்தில் முதன் முறையாக FIRST & BEST ஒப்பந்தகாரிடமிருந்து 90 உறுப்பினர்களுக்கு தலா ரூபாய்.3500/- போனஸ் பெற்றுள்ளோம்.
     சட்டப்படி 8.33% போனஸ் போராடி பெற்றுக்கொடுத்த தாய் சங்கமான BSNLEU மாவட்ட, மாநில சங்கம் மற்றும் நமது TNTCWU மாநிலச்சங்கங்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களையும் நன்றியையும் மாவட்ட சங்கத்தின்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
                          வாழ்த்துக்களுடன்
                                                                                                தி.ரவிச்சந்திரன்,
மாவட்ட செயலர்.