தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 28 ஏப்ரல், 2016

24/04/2016 அன்று கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் வழக்கிற்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது.தோழர் முத்துக்குமார் தலமை வகித்தார் ,தோழர் வடிவேலு,கோவை மாவட்ட செயலர் தோழர் ரவிச்சந்திரன் தோழர் பல்லடம் சண்முக சுந்தரம்,தோழர் உடும;லை பழனிச்சாமி மற்றும் மாநில உதவிச்செயலர் ஊள்ளிட்ட  சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள்  கலந்துகொண்டனர்,